பிரத்தியேக செயலியாக வெளிவரும் வாட்ஸ்அப் பிஸ்னஸ்

வாட்ஸ்அப் பிஸ்ன்ஸ் செயலி சார்ந்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வந்த நிலையில், இதற்கான பணிகள் நடைபெற்று வருவதை வாட்ஸ்அப் மேற்கொண்டு வருவது உறுதியாகியுள்ளது. வாட்ஸ்அப் பிஸ்னஸ் சேவை சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக வாட்ஸ்அப் பிஸ்னஸ் அக்கவுண்ட்களை உறுதி செய்யும் பணிகள் கடந்த மாதம் முதல் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த வசதி சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், ஆண்ட்ராய்டுபோலீஸ் வாசகர் வழங்கியுள்ள தகவல்களின் படி வாட்ஸ்அப் பிஸ்னஸ் அம்சம் தற்சமயம் … Continue reading பிரத்தியேக செயலியாக வெளிவரும் வாட்ஸ்அப் பிஸ்னஸ்